திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 474 பேர் குணமடைந்தனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 474 பேர் குணமடைந்தனர்
X
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 474 பேர் குணமடைந்தனர், 207 பேருக்கு தொற்று பாதிப்பு.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 207 பேர் கொரோனா நோய் தொற்று பாதிப்பு

நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் 1900 பேர் உள்ளனர்

சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர்கள் இன்று 474 பேர்

மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இன்று மட்டும் 19 பேர் உயிரிழப்பு

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!