திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 587 பேர் கொரோனா தொற்றில் குணமடைந்தனர்.

X
கோப்பு படம்
By - Venkateswaran, Reporter |31 May 2021 10:06 PM IST
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 391 பேருக்கு கொரோனா பாதிப்பு; 587 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 391 பேர் கொரோனா நோய் தொற்று பாதிப்பு.
சிகிச்சையில் 3982 பேர் உள்ளனர்
சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர்கள் 587 பேர்; 5 பேர் உயிரிழப்பு.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu