திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழப்பு
X
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழப்பு..

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 424 பேர் கொரோனா நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன. மாவட்டத்தில் சிகிச்சையில் 4189 பேர் உள்ளனர்

சிகிச்சை பெற்று இன்று வீடு திரும்பியவர்கள் 665 பேர்

மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்

Tags

Next Story