/* */

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து 79 பேர் குணமடைந்தனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 79 பேர் வீடு திரும்பினர்

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து 79 பேர் குணமடைந்தனர்
X

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் :

திருப்பத்தூர் மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 79 பேர் வீடு திரும்பினர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு.

கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் 619 பேர் உள்ளனர்.

சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர்கள் இன்று 79 பேர்.

மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இன்று மட்டும் 2 பேர் உயிரிழப்பு.

Updated On: 20 Jun 2021 4:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு