திருப்பத்தூர் திமுக எம்எல்ஏ நல்லதம்பிக்கு கொரோனா நோய்த்தொற்று

திருப்பத்தூர் திமுக எம்எல்ஏ நல்லதம்பிக்கு கொரோனா நோய்த்தொற்று
X

திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி

திருப்பத்தூர் திமுக எம்எல்ஏ நல்லதம்பிக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானது. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்

திருப்பத்தூர் சட்டமன்ற திமுக உறுப்பினராக இருப்பவர் நல்லதம்பி. இவருக்கு கடந்த மூன்று நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டனது.

அதனைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவர் தங்கியிருந்த இடங்களில் நகராட்சி நிர்வாகம் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன..

Tags

Next Story
கல்லீரல் பாதுகாக்க சில வழிகளை காணலாமா..? அப்போ இதோ உங்களுக்கான குறிப்பு..!