திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தடுப்பூசி முகாமை ஆட்சியர் பார்வையிட்டார்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தடுப்பூசி முகாமை ஆட்சியர் பார்வையிட்டார்
X

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டார் 

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டார்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுவரும் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் குஷ்வாஹா பார்வையிட்டார்.

அப்போது கலெக்டர் தடுப்பூசிகள் கையிருப்பு குறித்தும், பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு வருவது குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறையினர் என அரசு அதிகாரிகள் என பலரும் உடனிருந்தனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!