/* */

திருப்பத்தூர் மாவட்டத்தில் மிதமான கோடை மழை விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு சில  பகுதிகளில் மிதமான கோடை மழை பெய்தது. விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தன.

இந்த வெப்பத்தால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று திடீரென கோடை மழை பெய்தது இந்த மழையானது சுமார் அரை மணி நேரம் நீடித்து பெய்ந்தன மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 8 May 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  4. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  5. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  6. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  7. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  9. செங்கம்
    செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்