திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் காந்தி ஆலோசனை

திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் காந்தி ஆலோசனை
X

திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் காந்தி ஆலோசனை நடத்தினார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் காந்தி கலெக்டர் அமர் குஷ்வாஹாவிடம் ஆலோசனை நடத்தினார்

திருப்பத்தூர் சுற்றுலா மாளிகையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் பீலா ராஜேஷ் ஆகியோர், மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் துறை சார்ந்த வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவிடம்கேட்டறிந்தனர்.

இந்த சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்