திருப்பத்தூர் சுற்று வட்டார பகுதிகளில்  கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பத்தூர் சுற்று வட்டார பகுதிகளில்  கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி
X

திருப்பத்தூரில் ஒருமணி நேரம் கனமழை பெய்தது

திருப்பத்தூர் சுற்று வட்டார பகுதிகளில்  ஒருமணிநேரம் கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்

திருப்பத்தூர மாவட்டம் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, கந்திலி , பகுதியில் வெப்பச்சலனம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தத்து.

இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக வெயில் வாட்டி வதைத்து வந்தநிலையில், இரவு மற்றும் பகல் நேரங்களில் அவ்வப்போது கன மழை பெய்து வந்தது இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!