திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு
X
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 13 பேர் வீடு திரும்பியுள்ளனர்; மாவட்டத்தில் இன்று நோய் தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை/

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 10 பேர்க்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் 76 பேர் உள்ளனர்.

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 13 பேர் வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை என, சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்