திருப்பத்தூரில் கொரோனா  தடுப்பூசி முகாம்

திருப்பத்தூரில் கொரோனா  தடுப்பூசி முகாம்
X

திருப்பத்தூரில் கொரோனா  தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தொடங்கி வைத்தனர்

திருப்பத்தூரில் கொரோனா  தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தொடங்கி வைத்தனர்

திருப்பத்தூர் அடுத்த மடவாளம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டது. இந்த முகாமில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்துகொண்டு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என வலியுறுத்தினார்.

இந்த முகாமில் 100க்கும் மேற்பட்டோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்