திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
X
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு. மாவட்டத்தில் நோய் தொற்றால் இன்று உயிரிழப்பு இல்லை.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு.

கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் 203 பேர் உள்ளன.

சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர்கள் இன்று 6 பேர்.

மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இன்று மட்டும் உயிரிழப்பு இல்லை.

Tags

Next Story
நாமக்கல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் - மூத்த பணியாளர்களின் நலனுக்கான அரசின் முயற்சி