திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 299 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 299 பேருக்கு கொரோனா பாதிப்பு
X
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில், 299 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 299 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 164 பேர் வீடு திரும்பினர். மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் 1382 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்றால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு