/* */

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 230 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 230 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 230 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில், 230 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 132 பேர் வீடு திரும்பினர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில், 1247 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.; மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்றால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை.

Updated On: 19 Jan 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  4. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  9. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  10. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...