திருப்பத்தூர்: கொரோனாவில் இருந்து மீண்டு 9 பேர் வீடு திரும்பினர்

திருப்பத்தூர்: கொரோனாவில் இருந்து மீண்டு 9 பேர் வீடு திரும்பினர்
X
திருப்பத்தூர் மாவட்டத்தில், கொரோனா நோய் தொற்றில் இருந்து மீண்டு 9 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 3 பேருக்கு, கொரோனா நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில், 78 பேர் உள்ளன. இவர்களில், சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர்கள், நேற்று மட்டும் 9 பேர். மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் நேற்று யாரும் உயிரிழக்கவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!