திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா
X

பைல் படம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் வீடு திரும்பினர்.28 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று இறப்பு இல்லை.

Tags

Next Story
திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா: நாமக்கலில் சிறப்பு கருத்தரங்கம்