திருப்பத்தூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

X
By - Venkateswaran, Reporter |12 Nov 2021 10:58 PM IST
திருப்பத்தூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன
மாவட்டத்தில் 52 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
கொரோனா நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
கொரோனா நோய் தோற்று பாதிக்கப்பட்டு இன்று மட்டும் யாரும் உயிரிழக்கவில்லை..
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu