திருப்பத்தூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
X

கலெக்டர் தலைமையில் நடைபெற்ற வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமையில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமையில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு பகுதியில் இருக்கக்கூடிய வளர்ச்சி பணிகள் முறையாக நடைபெற்று வருகின்றன அந்தந்த பகுதிக்கு தேவையான தேவைப்படக்கூடிய தேவைப்படக்கூடிய அவை என்னென்ன என்பதை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்

இதில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், நகர திமுக செயலாளர் எஸ்.ராஜேந்திரன், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்தியா, ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கே.சதிஷ்குமார், மற்றும் துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!