/* */

திருப்பத்தூர் நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணி துவக்கம்

திருப்பத்தூர் நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணி துவக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருப்பத்தூர் நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணி துவக்கம்
X

திருப்பத்தூர் நகராட்சி சார்பில் அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணி தொடங்கியது.

திருப்பத்தூர் நகராட்சி சார்பில் அனைத்து தெருக்களிலும் குப்பைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

அதனையொட்டி திருப்பத்தூர் நகராட்சி சார்பில் 1 முதல் 36 வார்டுகளில் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது.

நகராட்சித் தலைவர் சங்கீதா வெங்கடேஷ், துணைத்தலைவர் சபியுல்லா, நகராட்சி ஆணையாளர் ஜெயராம ராஜா, பணிகளை தொடங்கி வைத்தனர்.

துப்புரவு ஆய்வாளர் விவேக் தலைமையில் 40 துப்புரவு பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர், பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து 36 வார்டுகளிலும் தூய்மை பணி நடைபெறும் என நகராட்சி தலைவர் தெரிவித்தார்.

Updated On: 15 March 2022 3:07 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...