திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு
X

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தலைமை மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா இன்று திடீர் ஆய்வு செய்தார்

திருப்பத்தூர் தலைமை மருத்துவமனையில் இன்று ஆய்வு செய்த மாவட்டஆட்சியர், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளன. பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவரிடம் கேட்டறிந்தார்

மேலும் மருத்துவமனையில் உள்ள கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தார் இந்த ஆய்வில் மருத்துவ அலுவலர் திலீபன் மற்றும் கொரோனா சிகிச்சை மருத்துவர்கள், செவிலியர்கள், அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் என பலரும் உடனிருந்தனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்