மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு சிறு தொழில் பயிற்சி முகாம்

மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு சிறு தொழில் பயிற்சி முகாம்
X

மகளிர் சுய உதவிக் குழு சிறு தொழில் பயிற்சி முகாமில் கலெக்டர் உரையாற்றுகிறார்

தூயநெஞ்ச கல்லுாரி வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு சிறு தொழில் பயிற்சி முகாமை கலெக்டர் துவக்கி வைத்தார்

திருப்பத்தூரில் உள்ள தூயநெஞ்ச கல்லுாரி வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு சிறு தொழில் பயிற்சி முகாம் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா கலந்து கொண்டு மகளிர் குழு உறுப்பினர்களுக்கு தேனீர் மற்றும் சிற்றுண்டி தயாரித்தல் குறித்து பேசினார். இதில் 100க்கும் மேற்பட்ட மகளிர் குழு உறுப்பினர் மற்றும் மகளிர் திட்ட அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!