திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 325 பேர் குணமடைந்தனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 325 பேர் குணமடைந்தனர்
X
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 325 பேர் குணமடைந்தனர். 176 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 176 பேர் கொரோனா நோய் தொற்று பாதிப்பு

கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் 1743 பேர் உள்ளனர்

சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர்கள் இன்று 325 பேர்

மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இன்று மட்டும் 13 பேர் உயிரிழப்பு

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?