திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா பாதிப்பு
X
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது

மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 287 பேர் வீடு திரும்பினர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் 1097 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்

மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்றால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை..

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!