திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 152 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று. 209 பேர் குணமடைந்தனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 152 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது

மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 209 பேர் வீடு திரும்பினர்

மருத்துவமனைகளில் 2123 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்

மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்றால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை..

Tags

Next Story