திருப்பத்தூர் மாவட்ட புதிய  எஸ்பியாக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்பு

திருப்பத்தூர் மாவட்ட புதிய  எஸ்பியாக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்பு
X

திருப்பத்தூர் புதிய எஸ்பி பாலகிருஷ்ணன்

திருப்பத்தூர் மாவட்ட புதிய  காவல் கண்காணிப்பாளராக பாலகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சிபி சக்கரவர்த்தி சென்னை குற்றப்புலனாய்வு பிரிவு மாற்றம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து சென்னை குற்றப்புலனாய்வு பிரிவில் பணியாற்றி வந்த பாலகிருஷ்ணன் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!