ஜோலார்பேட்டையில் முருகன் வேடமிட்டு வேட்புமனு தாக்கல் செய்த இளைஞர்

ஜோலார்பேட்டையில் முருகன் வேடமிட்டு வேட்புமனு தாக்கல் செய்த இளைஞர்
X

ஜோலார்பேட்டையில் முருகன் வேடமிட்டு வேட்புமனு தாக்கல் செய்த இளைஞர்

ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மல்லப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் வேடமிட்டு வேட்புமனு தாக்கல் செய்த இளைஞர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்காவிற்கு உட்பட மல்லப்பள்ளி ஊராட்சி சுண்ணாம்பு குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் மோகன்ராஜ் (வயது 22).

தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் மல்லப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மோகன்ராஜ் வேட்பாளராக போட்டியிட இன்று ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு முருகன் வேடமிட்டு வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ராஜேந்திரனிடம் மோகன்ராஜ் வேட்புமனுவை வழங்கினார்

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!