ஜோலார்பேட்டை பள்ளிக்கு பாடப்புத்தகம் எம்எல்ஏ தேவராஜ் வழங்கல்

ஜோலார்பேட்டை பள்ளிக்கு பாடப்புத்தகம்  எம்எல்ஏ தேவராஜ் வழங்கல்
X

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அரசுப் பள்ளி மற்றும் நிதி உதவிபெறும் பள்ளிக்கு இந்த ஆண்டிற்கான பாடப்புத்தகங்களை எம்.எல்.ஏ. தேவராஜ் வழங்கினார்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஜோலார்பேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஜோலார்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் 2021-22ம் கல்வியாண்டிற்கான விலையில்லா பாடப்புத்தகம் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகம் வழங்கி சிறப்புரையாற்றினார்..

இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்ச்செல்வி, ஜோலார்பேட்டை நகர பொறுப்பாளர் அன்பழகன், முதன்மை கல்வி அலுவலர் மார்ஷ், மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, தலைமை ஆசிரியர்கள் ஆஜாம், சசிகலா, சாந்தி, வேலூர் மேற்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!