கால்நடை மருத்துவமனை, அங்கன்வாடி மையத்தில் எம்எல்ஏ ஆய்வு

கால்நடை மருத்துவமனை, அங்கன்வாடி மையத்தில் எம்எல்ஏ ஆய்வு
X

அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்த எம்எல்ஏ. 

ஜோலார்பேட்டை அருகே கால்நடை மருத்துவமனை மற்றும் அங்கன்வாடி மையத்தை எம்எல்ஏ தேவராஜ் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த திரியாலம் ஊராட்சியிலுள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் அங்கன்வாடி மையத்தை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி ஆய்வு செய்தார். அப்போது, கட்டிட எவ்வாறாக உள்ளது. அங்கன்வாடி மையத்திற்கு சரியான முறையில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வருகின்றனவா என கேட்டறிந்தார்.

மேலும் கால்நடை மருத்துவமனையில் மருத்துவர்கள் முறையாக மருத்துவம் பார்க்கப்படுகின்றனவா என்பதை கண்டறிந்தார்.இப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வில் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கே.சதிஷ்குமார், மற்றும் அரசு சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தார்கள்.

Tags

Next Story
ai and future cities