ஏலகிரி மலையில் உள்விளையாட்டு அரங்கம் கட்டுமான பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

ஏலகிரி மலையில் உள்விளையாட்டு அரங்கம் கட்டுமான பணி: எம்.எல்.ஏ. ஆய்வு
X

உள்விளையாட்டு அரங்க கட்டுமானப்பணிகளை தேவராஜி எம்.எல்.ஏ. நேரில சென்று ஆய்வு செய்தார்

ஏலகிரி மலையில் கட்டப்பட்டு வரும் உள்விளையாட்டு அரங்க கட்டுமானப்பணிகளை எம்.எல்.ஏ. தேவராஜி இன்று ஆய்வு மேற்கொண்டார்

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலையில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

அதன் அடிப்படையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.4.93 கோடி மதிப்பீட்டில் அத்தனாவூர் பகுதியில் புதியதாக உள் விளையாட்டு அரங்கம் அமைக்க பூமி பூஜை செய்து பணி நடைபெற்று வருகிறது. இதனை தேவராஜி எம்.எல்.ஏ. நேரில சென்று ஆய்வு செய்தார்

Tags

Next Story