நாட்றம்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமை எம்.எல்.ஏ தேவராஜ் தொடங்கி வைத்தார்

நாட்றம்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமை எம்.எல்.ஏ தேவராஜ் தொடங்கி வைத்தார்
X

நாட்றம்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமை எம்.எல்.ஏ தேவராஜ் தொடங்கி வைத்தார்

நாட்றம்பள்ளியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாமை எம்.எல்.ஏ தேவராஜ் தொடங்கி வைத்தார்

நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் 18 வயது முதல் 44 வயது வரையிலான நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் தொடங்கி வைத்தார்.

பின்னர் கொரானா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் பேரூராட்சி ஆணையருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Tags

Next Story
ai business transformation