ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு

ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு
X

ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் வேலு 

நாட்றம்பள்ளியில் உள்ள ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் எ.வ.வேலு இன்று திறந்து வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் உள்ள ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், மேற்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்...

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!