ஜோலார்பேட்டை நகர் மன்ற தலைவராக காவியா போட்டியின்றி தேர்வு

ஜோலார்பேட்டை நகர் மன்ற தலைவராக காவியா போட்டியின்றி தேர்வு
X

ஜோலார்பேட்டை நகர் மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட காவியா.

ஜோலார்பேட்டை நகர் மன்ற தலைவராக காவியா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

ஜோலார்பேட்டை நகர் மன்ற தலைவராக காவியா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன 16 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர் காவியா என்பவர் திமுக கழகம் தலைவருக்கான வேட்பாளராக அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் நகர் மன்ற தலைவராக காவியா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!