உள்ளாட்சித்தேர்தல்: நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் 958 பேர் வேட்புமனு தாக்கல்

உள்ளாட்சித்தேர்தல்: நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் 958 பேர் வேட்புமனு தாக்கல்
X
திருப்பத்தூர் மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில் நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் மொத்தம் 958 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 6,9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதனையடுத்து கடந்த 15ந்தேதி தொடங்கிய வேட்புமனு நேற்றுடன் முடிவடைந்தது.

இது வரை நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்

மொத்த மாவட்ட கவுன்சிலர் பதவி: 2

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 15 பேர்

மொத்த ஒன்றிய கவுன்சிலர் பதவி: 15

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 83 பேர்

மொத்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி: 26

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 156 பேர்

மொத்த ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி : 216

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள் : 704 பேர்

Tags

Next Story
future of ai in retail