/* */

உள்ளாட்சித்தேர்தல்: கந்திலி ஒன்றியத்தில் 1525 பேர் வேட்புமனு தாக்கல்

திருப்பத்தூர் மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில் கந்திலி ஒன்றியத்தில் மொத்தம் 1525 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

உள்ளாட்சித்தேர்தல்: கந்திலி ஒன்றியத்தில் 1525 பேர் வேட்புமனு தாக்கல்
X

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 6,9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதனையடுத்து கடந்த 15ந்தேதி தொடங்கிய வேட்புமனு நேற்றுடன் முடிவடைந்தது.

இது வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்

மொத்த மாவட்ட கவுன்சிலர் பதவி: 2

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 34 பேர்

மொத்த ஒன்றிய கவுன்சிலர் பதவி: 22

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 136 பேர்

மொத்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி: 39

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 210 பேர்

மொத்த ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி : 336

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள் : 1145 பேர்

Updated On: 23 Sep 2021 4:10 PM GMT

Related News

Latest News

  1. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  2. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  3. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  4. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  5. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  6. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  7. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  8. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  9. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...
  10. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை