/* */

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா பாதிப்பு; ஒருவர் குணமடைந்தார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

HIGHLIGHTS

திருப்பத்தூர்  மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா பாதிப்பு; ஒருவர்  குணமடைந்தார்
X

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 1649 பேருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு 9 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 29497 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது

இன்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். இதுவரை 28829 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

இன்றைய இறப்பு - 0. மாவட்டத்தில் இதுவரை 627 பேர் உயிரிழந்துள்ளனர்

41 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Updated On: 4 Jan 2022 5:37 PM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்