திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா பாதிப்பு; ஒருவர் குணமடைந்தார்

திருப்பத்தூர்  மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா பாதிப்பு; ஒருவர் குணமடைந்தார்
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது

ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

இறப்பு - 0

35 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags

Next Story