திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா

பைல் படம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 2 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 37 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story