திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 72 பேர் வேட்புமனு தாக்கல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 72 பேர் வேட்புமனு தாக்கல்
X

ஆம்பூர் நகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர் 

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் இன்று மட்டும் 72 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நகரப்புற தேர்தலுக்கான 4 நகராட்சிகள் மற்றும் 3 பேரூராட்சிகளில் இன்று 72 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்

ஆம்பூர் நகராட்சியில் 9 பேர்

வாணியம்பாடி நகராட்சியில் 15 பேர்

திருப்பத்தூர் நகராட்சியில் 26 பேர்

ஜோலார்பேட்டை நகராட்சியில் 2 பேர்

ஆலங்காயம் பேரூராட்சியில் 2 பேர்

உதயேந்திரம் பேரூராட்சி 3 பேர்

நாட்றம்பள்ளி பேரூராட்சி 17 பேர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 73 பேர் நகர்புற உள்ளாட்சிதேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்..

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்