திருப்பத்தூர் மாவட்டத்தில் 66.47% வாக்கு பதிவாகியுள்ளது

திருப்பத்தூர் மாவட்டத்தில் 66.47% வாக்கு பதிவாகியுள்ளது
X
திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 மணி நிலவரப்படி 66.47% வாக்கு பதிவாகியுள்ளது

திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 மணி நிலவரப்படி 66.47% வாக்கு பதிவாகியுள்ளது

திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 மணி வாக்குப்பதிவு நிலவரம்

நகராட்சிகள்

திருப்பத்தூர் நகராட்சி - 69.03%

ஜோலார்பேட்டை நகராட்சி -78.00%

வாணியம்பாடி நகராட்சி -62.58%

ஆம்பூர் நகராட்சி -63.11%

பேரூராட்சிகள்

நாட்றம்பள்ளி - 84.86%

உதயேந்திரம்-76.81%

ஆலங்காயம்- 62.05%

மொத்தம் -66.47%

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!