நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
காரையாறு அணை கோப்பு படம்.
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம். நாள் : 07-03-2023
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 37.35 அடி
கொள்ளளவு: 490.45 மி.க.அடி
நீர் வரத்து : 65.76 கன அடி
வெளியேற்றம் : 509.75 கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156.00 அடி
நீர் இருப்பு : 50.62 அடி
கொள்ளளவு: 111.45 மி.க.அடி
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118.00 அடி
நீர் இருப்பு : 80.75 அடி
கொள்ளளவு: 2236.25 மி.க.அடி
நீர் வரத்து : 3.00 கனஅடி
வெளியேற்றம் : 25.00 கனஅடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50.00 அடி
நீர் இருப்பு: 7.50 அடி
கொள்ளளவு: 10.67 மி.க.அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: 11.00 கன அடி
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.49 அடி
கொள்ளளவு: 15.58 மி.க.அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 13.75 அடி
கொள்ளளவு: 14.84 மி.க.அடி
நீர்வரத்து: 3.00 கன அடி
வெளியேற்றம்: 10.00 கன அடி
மழை அளவு ஏதும் இல்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu