நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை
காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 27. 07. 2023 (வியாழக்கிழமை)
1. தக்காளி - 116
2. கத்தரிக்காய் - வெள்ளை - 32, கீரிபச்சை - 24, கீரிவைலட் - 22
3. வெண்டை - 28
4. புடலை - 25, (பால் புடலை - 30)
5. சுரை - 10, (பால்சுரை பிஞ்சு - 15)
6. பீர்க்கு - 35
7. பூசணி - 24
8. தடியங்காய் - 20
9. அவரை - 40
10. கொத்தவரை - 24
11. பாகல் - பெரியது - 48, ஸ்டார் - 60
12. பச்சைமிளகாய் - 64 13. முருங்கை - 30
14. பெரியவெங்காயம் - 24, 23, 22
15. சின்னவெங்காயம் - 72, 70, 65, 60 16. காராமணி - 32
17. கோவக்காய் - 24
18. தேங்காய் - 28
19. வாழைக்காய் - 28
20. வாழைப்பூ(1) - 15, 12, 10
21. வாழைத்தண்டு(1) - 10
22. வாழைஇலை(5) - 15, 12
23. கீரைகள்(கட்டு) - 12, 10
24. கறிவேப்பிலை - 25
25. புதினா - 40
26. மல்லி இலை - 30
27. வெள்ளரி - சாம்பார் - 10, நாடு - 12, நைஸ்குக்கும்பர் - 32
28. இஞ்சி - 270
29. மாங்காய் - நாடு - 30, பெங்களூரா - 35
30. ரிங்பீன்ஸ் - 110, 105
31. முள்ளங்கி - 20
32. சீனிக்கிழங்கு - 24
33. உருளைக்கிழங்கு - 26
34. கேரட் - 55
35. சௌசௌ - 24, 22
36. முட்டைகோஸ் - 20
37. பீட்ரூட் - உடுமலை/கம்பம் - 30, ஊட்டி - 38
38. காலிபிளவர் - 36
39. குடமிளகாய் - 85
40. பஜ்ஜிமிளகாய் - 90
41. பூண்டு - நாடு - 180, கொடைக்கானல் மலைபூண்டு - 270, இமாச்சல் பூண்டு - 210
42. கருணைக்கிழங்கு - 95
43. சேம்பு - 30, திருவண்ணாமலை சேம்பு - 40, (பால்சேம்பு - 90)
44. சேனைக்கிழங்கு - 55, (சிறியது - 50)
45. நார்த்தை - 25
46. பட்டர் பீன்ஸ் - 100
பழங்கள்
1. வாழைப்பழம்
- செவ்வாழை - 80, ஏலக்கி - 65, மட்டி - 65, நேந்திரன் - 65, 60, கற்பூரவள்ளி - 45, கோழிகூடு - 45, நாடு - 45, பச்சை - 40
2. எலுமிச்சை - பழம் - 30, (காய் - 20)
3. ஆப்பிள் - 200
4. அன்னாசி - 50
5. மாதுளை - 160, 140
6. கொய்யா - 60, 50
7. சப்போட்டா - 40
8. பப்பாளி - 30
9. நெல்லிக்காய் - 30
10. திராட்சை - 100
11. ஆரஞ்சு(மால்டா) - 120
12. சாத்துக்குடி - 70, 65, 60
13. மாம்பழம் - 80, 50
14. கிர்ணிபழம் - 50
15. நாவல்பழம் - 200, 160
16. தர்பூசணி(கிரன்) - 30
17. வால்பேரி - 140, (பேரி - 80)
18. ப்ளம்ஸ் பழம் - 200
19. பேரீச்சை - 160
20. சீதாபழம் - 70
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu