திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகர் பேரூராட்சி: திமுக வேட்பாளர் பட்டியல்

திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகர் பேரூராட்சி: திமுக வேட்பாளர் பட்டியல்
X
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகர் பேரூராட்சி திமுக வேட்பாளர் பட்டியல்

19-02-2022 அன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகர் பேரூராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழகத்தின் சார்பில் பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

விபரங்கள்

திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகர் பேரூராட்சி

வார்டு எண் - திமுக வேட்பாளர்

1 - மு. கிருஷ்ணம்மாள்

2 - மு. மாரியம்மாள்

3 - மு. பேச்சிபாண்டியன்

4 - இ. கோம

5 - க. துரை சுடலைமுத்து

6 - மோ. தங்கம்

7 - பி. நாகூர்மீரான் ஜெய்லானி

8 - லெ. முத்துராஜா

9 - பி. அருணாசலம்

10 - ஜா. செல்வகுமார்

11 - பி. விஜயலெட்சுமி

12 - கா. பட்டுலெட்சுமி

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!