நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளின் நீர்மட்ட நிலவரங்கள்

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளின் நீர்மட்ட நிலவரங்கள்
X

பைல் படம்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய (02-12-2021) நீர்மட்டம்:

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 138.45 அடி

நீர் வரத்து : 2770.97 கனஅடி

வெளியேற்றம் : 2747.45 கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 141.04

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 113.90 அடி

நீர் வரத்து : 1278 கனஅடி

வெளியேற்றம் : NIL

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50 அடி

நீர் இருப்பு: 45.50 அடி

நீர் வரத்து: 325 கன அடி

வெளியேற்றம்: Nil

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 22.96 அடி

நீர்வரத்து: 400 கன அடி

வெளியேற்றம்: 400 கன அடி

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 50.50 அடி

நீர்வரத்து: 100 கன அடி

வெளியேற்றம்: 100 கன அடி


மழை அளவு:

நெல்லை : 3.60 மி.மீ

Tags

Next Story
பொங்கல் பண்டிகை முடிவில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.30..!