நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: திருநெல்வேலி மாநகராட்சி திமுக வேட்பாளர் பட்டியல்
19-02-2022 அன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான திருநெல்வேலி மாநகராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழகத்தின் சார்பில் பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
விபரங்கள்
திருநெல்வேலி மாநகராட்சி
வார்டு எண் - திமுக வேட்பாளர்
1 - கே. ராஜீ
2 - பி. ஆனந்தபாமா
3 - பூ. சுப்பிரமணியன்
4 - ஜெ. வசந்தா
5 - சி. பாலமுருகன் (எ) பிரபு
6 - வி. பவுல்ராஜ்
7 - எம். இந்திரா
8 - கே. மேரி
9 - எம். சுப்புலெட்சுமி
10 - பி. ரேவ
11 - எஸ். கந்தன்
12 - எஸ். மாலா
13 - டாக்டர் என். சங்கர்குமார்
14 - ஆர். கீதா
15 - ஆர். அஜய்
16 - பி.எம். சரவணன்
17 - எஸ். மகேஸ்வரி செந் ல்
18 - எம். சுப்பிரமணியன்
19 - எ. அல்லாபிச்சை
20 - அ. சேக்மன்சூர்
21 - இ. ராஜேஸ்வரி
22 - பா. மாரியப்பன்
23 - அ. அனார்கலி
24 - அ. ரவீந்தர்
25 - ஜி. ராமகிருஷ்ணன்
26 - பி. பிரபாசங்கரி
27 - எஸ். உலகநாதன்
28 - வி. ராமகிருஷ்ணன்
29 - எம். சுதா
30 - ஜி. மாரியப்பன்
31 - முத்துலெட்சுமி
34 - எம்.கே. சர்மிளா
35 - எஸ். பேச்சியம்மாள்
36 - கே. சின்னத்தாய்
37 - மா. பிரான்சிஸ்
38 - எம். பாலம்மாள்
39 - பி. சீதா
40 - பி. வில்சன் மணித்துரை
42 - ஜெ. பொன்மாணிக்கம்
43 - க. சுந்தர்
45 - கதீஜா இக்லாம் பாசிலா
46 - எம்.ஏ. ரம்சான் அலி
47 - ஷபி அமீர்பாத்து
48 - ஆமினாபீவி
49 - எ.கே. அலிசேக்மன்சூர்
51 - டி. சகாய ஜூலியட் மேரி
52 - எஸ். நித் ய பாலையா
54 - கே.கே. கருப்பசாமி கோட்டையப்பன்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu