/* */

நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட அணைகள் நீர்மட்டம்.

மாவட்டத்தின் அணைகளின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் 134 அடியாக உள்ளது.

HIGHLIGHTS

நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட அணைகள் நீர்மட்டம்.
X

நெல்லை தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் 

நெல்லை தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் 134 அடியாக உள்ளது.


நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (30-05-2021)*

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 134.40

அடி

நீர் வரத்து : 941.27

கனஅடி

வெளியேற்றம் : 344.75

கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 148.55

நீர்வரத்து : Nil

வெளியேற்றம் : Nil

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 90.25 அடி

நீர் வரத்து : 296

கனஅடி

வெளியேற்றம் : 75 கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50

அடி

நீர் இருப்பு: 42.49

அடி

நீர் வரத்து: 5 கன அடி

வெளியேற்றம்: 5 கன அடி


நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 12.53 அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 28 அடி

நீர்வரத்து: 2 கன அடி

வெளியேற்றம்: 2 கன அடி


தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (30-05-2021)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 74

அடி

நீர் வரத்து : 10

கன அடி

வெளியேற்றம் : 10 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 63.50 அடி

நீர்வரத்து : 25 கன அடி

வெளியேற்றம் : 10 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 58.40 அடி

நீர் வரத்து : 17 கன அடி

வெளியேற்றம் : 5 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 16 கன அடி

வெளியேற்றம்: 16 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 82

அடி

நீர் வரத்து :5 கன அடி

நீர் வெளியேற்றம்: Nil

Updated On: 30 May 2021 4:02 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  5. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  7. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  10. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...