திருநெல்வேலியில் போலீசார் தீவிர கண்காணிப்பு

திருநெல்வேலியில் போலீசார் தீவிர கண்காணிப்பு
X

திருநெல்வேலியில் வாக்களிக்க வரும் பொதுமக்கள் வசதிக்காக அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் நிலையில் திருநெல்வேலியில் காவல்துறை சார்பில் பொது மக்களுக்காக பாதுகாப்பு அதிகமாக அளிக்கப்பட்டு உள்ளது. அனைத்து வாக்கு சாவடிகளிலும் எந்தவொரு பிரச்சனைகளும் இல்லாமல் அமைதியான முறையில் பொதுமக்கள் தங்கள் வாக்குகளை அளித்து வருகின்றனர். இதில் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள உள்ள மதிதா இந்து மேனிலைப்பள்ளி,டவுன் சாப்டர்பள்ளி, பிற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வாக்கு சாவடி பணியில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Tags

Next Story