/* */

பள்ளிகளுக்கு நாளை முதல் அரையாண்டு விடுமுறை: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

பள்ளிகளுக்கு நாளை முதல் அரையாண்டு விடுமுறை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நெல்லையில் இன்று அறிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

பள்ளிகளுக்கு நாளை முதல் அரையாண்டு விடுமுறை: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
X

அமைச்சர் அன்பில் மகஷே் பொய்யாமாெழி

தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிளில் கலந்து கொண்டார். நெல்லை சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் சமீபத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இறந்த மாணவர்களின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சர் அவர்களது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அசைமச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு டிசம்பர் 24ம் தேதியான நாளை முதல் ஜனவரி 2ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்தார்.

Updated On: 23 Dec 2021 4:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’