நெல்லை உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை பட்டியல்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை - ஒரு கிலோ - 21.12.2021 (செவ்வாய்க்கிழமை)
1.தக்காளி-44
2.கத்தரி-வெள்ளை-70, கீரிகத்தரி-65
3.வெண்டை-25
4.புடலை-30
5.சுரை - 14
6.பீர்க்கு -30
7.பூசணி-18
8.தடியங்காய்-18 9.அவரை-80 10.கொத்தவரை-50
11.பாகல்-சிறியது-நாடு-90, பெரியது-56
12.பச்சைமிளகாய்-80
13.முருங்கை-160
14.பெரியவெங்காயம்- பழையது-40,புதியது-38 புதியது-நடுத்தரம்-36
15.சின்னவெங்காயம்-60, 58,55,50
16.காராமணி-36
17.கோவக்காய்-40
18.தேங்காய்-35,34
19.வாழைக்காய்-25
20.வாழைப்பூ-10
21.வாழைத்தண்டு-10
22. வாழைஇலை-12,10
23.கீரைகள்-10
24.கறிவேப்பிலை-30
25.புதினா-60
26.மல்லி இலை-45
27.வெள்ளரி-நாடு-30, சாம்பார்-வெள்ளரி-32, சாலட்-55
28.இஞ்சி-புதியது-28
29.மாங்காய்-40,35,30 30.ரிங் பீன்ஸ்-100 31.பட்டர் பீன்ஸ்- 32.சேரயா பீன்ஸ்- 33.பச்சை பட்டாணி-65 34.நார்த்தங்காய்-20
35.முள்ளங்கி-30 36.உருளைக்கிழங்கு- ஆக்ரா -25,இந்தூர் -24
37.கேரட்-70,சிறியகேரட்-35
38.சௌசௌ-24 39.முட்டைகோஸ்-56
40.பீட்ரூட்-55
41.காலிபிளவர்-75
42.குடமிளகாய்-95
43.பஜ்ஜி மிளகாய்-95
44.பூண்டு -தரைப்பூண்டு -பாக்ஸ்கிரேடு-120,100-பை-கிரேடு-70,80,(வட பூண்டு-160,150)
45.கருணை-24
46.சேம்பு- நாடு-36,30
47.சேனை- நாடு-22,(கேரபி ரகம்-20) 48.சிறுகிழங்கு-55,50 49.சீனிகிழங்கு-18
பழங்கள்
1.வாழைப்பழம் -செவ்வாழை-70,ஏலக்கி-70,மட்டி-60,நேந்திரன்-60,கற்பூரவள்ளி-50, நாடு-40, பச்சை-40,30
2.எலுமிச்சை -20
3.ஆப்பிள் -120,140
4.சாத்துக்குடி-60
5.மாதுளை-120,160
6.கொய்யா-60,50
7.சப்போட்டா-50,40
8.பப்பாளி-25,20
9.நெல்லிக்காய்-30, நாடு-சிறியது-20
10.சீதாப்பழம்-60
11.திராட்சை -80,60
12.ஆரஞ்சு -60
13.அன்னாசிபழம்-40
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu