நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் அளவு

நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் அளவு
X
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணையின் இன்றைய நீர்மட்டம் அளவு வருமாறு:

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (19-11-2021):

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 139.75அடி

நீர் வரத்து : 1419.56கனஅடி

வெளியேற்றம் : 1698.15கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 144.06

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 91.85 அடி

நீர் வரத்து : 398கனஅடி

வெளியேற்றம் : 10கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50அடி

நீர் இருப்பு: 26.50அடி

நீர் வரத்து: 52 கன அடி

வெளியேற்றம்: Nil

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 22.96 அடி

நீர்வரத்து: 450 கன அடி

வெளியேற்றம்: 450 கன அடி

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 50.50 அடி

நீர்வரத்து: 72 கன அடி

வெளியேற்றம்: 100 கன அடி

Tags

Next Story
உச்சி முதல் பாதம் வரை! எல்லா பிரச்சனைக்கும் ஒரே தீர்வு..! என்ன தெரியுமா?