நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்
கோப்பு படம்
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம். (26-10-2021)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 136.35அடி
நீர் வரத்து : 686.16கனஅடி
வெளியேற்றம் : ௧௪௨௧ கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 136.35
நீர்வரத்து : NIL
வெளியேற்றம் : NIL
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 79 அடி
நீர் வரத்து : 85கனஅடி
வெளியேற்றம்: NIL
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50அடி
நீர் இருப்பு: 16.65அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: Nil
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 10.36 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 50.50 அடி
நீர்வரத்து: 40 கன அடி
வெளியேற்றம்: 40 கன அடி
மழை அளவு:
நம்பியாறு :2 மி.மீ
கொடுமுடியாறு:12 மி.மீ
சேரன்மகாதேவி:0.6 மி.மீ
ராதாபுரம் :4 மி.மீ
நாங்குநேரி:28 மி.மீ
மூலக்கரைப்பட்டி 2 மி.மீ
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu